Neethane tamil lyrics
Singer | Sahi Siva |
Composer | Sahi Siva |
Music | Sahi Siva |
Song Writer | Sahi Siva |
Lyrics
நீதானே
மாதங்களும் கடந்ததும்
உனை மறந்ததும்
என்று நம்பி வாழ்ந்தேன்
என்னை ஏமாந்ததும் நானே
காயங்களும் அளந்ததும்
வலி மறக்கவும்
நான் தேடி போனேன்
வாழ்வில் நீ மீண்டும் வந்தாயேன்
முதல் முதலா பார்த்த நினைவே
மறுபடி தனியாக உணருகிறேன்
வலிகளேயேன் என் நினைவில் இல்லை
உன் கண்கள் அதை எதற்காக மறைக்கிறதே
நீதானே தினம் மழை பெய்யும் நேரம்
நீதானே மனம் அடிக்கடியேங்கும
நீதானே உயிர் சிறை படைத்தவள்
நீதானே வேறெவனுக்கோ சொந்தம்
நீதானே…
நீதானே…
தனிமை சுகம் அறிந்ததும்
பகல் மறையவும்
எனை தேடி பார்த்தேன்
உள்ளம் தினம் தட்டி கேட்குமே
நாம் பரிந்தது சரியா தவறா
சொல்லடி பெண்ணே
மனம் வகிக்கும் உண்மை சொன்னால் உடைக்கும் உன்னை
இனி ஒரு நாள் நாம் இணைவோமென
பொய்யை நானும் நம்பினேன்
உயிர் என்று நினைத்தேன்
பெண்ணே என்னை மறந்தனியா
உள் நெஞ்சு தயங்கலையா
எங்கே பார்த்தாலும் அழகாய் இருப்பாய்
நீதானே தினம் மழை பெய்யும் நேரம்
நீதானே மனம் அடிக்கடியேங்கும்
நீதானே உயிர் சிறை படைத்தவள்
நீதானே வேறெவனுக்கோ சொந்தம்
நீதானே…
நீதானே…
நீதானே…
நீதானே…
மாதங்களும் கடந்ததும்
உனை மறந்ததும்
என்று நம்பி வாழ்ந்தேன்
என்னை ஏமாந்ததும் நானே
காயங்களும் அளந்ததும்
வலி மறக்கவும்
நான் தேடி போனேன்
வாழ்வில் நீ மீண்டும் வந்தாயேன்
முதல் முதலா பார்த்த நினைவே
மறுபடி தனியாக உணருகிறேன்
வலிகளேயேன் என் நினைவில் இல்லை
உன் கண்கள் அதை எதற்காக மறைக்கிறதே
நீதானே தினம் மழை பெய்யும் நேரம்
நீதானே மனம் அடிக்கடியேங்கும
நீதானே உயிர் சிறை படைத்தவள்
நீதானே வேறெவனுக்கோ சொந்தம்
நீதானே…
நீதானே…
தனிமை சுகம் அறிந்ததும்
பகல் மறையவும்
எனை தேடி பார்த்தேன்
உள்ளம் தினம் தட்டி கேட்குமே
நாம் பரிந்தது சரியா தவறா
சொல்லடி பெண்ணே
மனம் வகிக்கும் உண்மை சொன்னால் உடைக்கும் உன்னை
இனி ஒரு நாள் நாம் இணைவோமென
பொய்யை நானும் நம்பினேன்
உயிர் என்று நினைத்தேன்
பெண்ணே என்னை மறந்தனியா
உள் நெஞ்சு தயங்கலையா
எங்கே பார்த்தாலும் அழகாய் இருப்பாய்
நீதானே தினம் மழை பெய்யும் நேரம்
நீதானே மனம் அடிக்கடியேங்கும்
நீதானே உயிர் சிறை படைத்தவள்
நீதானே வேறெவனுக்கோ சொந்தம்
நீதானே…
நீதானே…
நீதானே…
நீதானே…
Post a Comment