About Us

உலகத்திற்காக உழைக்கும் உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய பெயர்:ஸ்ரீ. அனில். நான் ஒரு தமிழ் மாணவன்.இந்த வலைப்பதிவில் Songs Lyrics,Trending news,Tamil wishes,Graphic design,Editing tutorial, Photography Tips, Cooking recipes, Tamil PDF books and study material, Technologyசார்ந்த பதிவுகள் பதிவிடப்படும். இது என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே! உங்கள் ஆதரவோடு வலைப் பதிவானது தொடரும்....

''முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை முடிக்கும் வரை."

வருகைதந்தமைக்கு நன்றி.