Remo-Tamilselvi Lyrics in tamil


Remo-Tamilselvi Tamil Lyrics
Singer Nakash Aziz
Composer Anirudh Ravichander
Music Anirudh Ravichander
Song WriterVignesh Shivn

Lyrics

Male:ஓ னா னா னா

Male:வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

Male:வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா

Male:ஓ னா னா னா

Male:ஒன்சைடா லவ்வு பன்னிதான்
போர் அடிக்குதடி
டபுல்சைடா லவ்வுப்பன்னதான்
ரொம்ப நாளா ரெடி

Male:ஆப்ரேட்டுல வண்டி வாங்கி
ஒனக்கு ஊருசுத்திக்காட்டட்டுமா
புல்லாகாத தியேட்டருல
என் காதல் ஓட்டட்டுமா

Male:வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

Male:வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

Male :ஓ னா னா னா…(3)
Female:என்னடா

Male:சம்பள கவர
தொறக்கவே மாட்டேன
அத முழுசா தருவேனே
ஆம்பளைக்கழகா
வேலை செய்யும் கேப்புல
கால்பன்னி நான் கொஞ்சுவேனே

Male:உன்ன பெத்த
என் அத்தை மாமன
தெனம் பூச பண்ணுவேனே
மரணமொக்க
நீங்கல்லாம் போட்டாலும்
நல்லா வாய்விட்டு சிரிப்பேனே…..

Male:ஒருவாட்டி ஓகே சொல்லிப்பாரேன்
உசுறதான் ஒனக்கே எழுதித்தாறேன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோட மனசு சிங்க்கானா போதும்

Male:வாடி என் தமிழ் செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
வாய் இஸ் வலிச்சிங் சொல்லி சொல்லி

Male:வாடி என் தமிழ் செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா

Male:ஓ னா னா னா…

Male:வாடி என் தமிழ் செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

Male:வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

Team:{கம் டு மீ பேபி
ஓ கம்
கம் டு மீ பேபி } (6)
Male:ஓ னா னா னா…


Remo-Tamilselvi Tamil Lyrics Watch Video

Post a Comment

Previous Post Next Post