Naan Kudikka Poren - Sahi Siva|Ratty Adhiththan Lyrics
Singer | Sahi Siva|Ratty Adhiththan |
Composer | Princeten Charles |
Music | Selojan |
Song Writer | Rap:Ratty Adhiththan |
Lyrics
வெள்ளிக்கிளமை உன்ன நான்
பார்த்தேன் முதல ஓரமா
நின்னு இரசிச்சா எனக்கு
வேரொன்னும் தேவையில்ல
பெண்கூட்டத்தில நீ ஒரு
தேவதைக்குயிலே இறைவனும்
செதுக்கய சிலையே உன்னத்தான்
நான் தேடி ஓடோடி வந்தேன்
அர bottle-அ அடிச்ச பிறகும்
Steel body-அ நிக்கிறேன்டி
உன் வழைவுடன் அழக கண்டிதயம்
திக்குது விக்குது நிக்குதடி
குழு
நான் குடிக்க போறேன் என் cup’la கற்பனை கொட்டுது உள்ள
காதலியைத் தேட கவிதை கொட்டுது சோதனை உள்ளுக்கு இல்ல
மானே மயிலே மஞ்சத்தில குயிலே பழைய பாட்டு சிலுக்கு
உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே உறங்கிக் கிடக்கு மனசு.
Rap
ஆதித்த கரிகாலன் ‘கசட தபற யரல வழள’
கலைஞன் எனக்கு கவிதை விருந்து,
உனக்கும் எனக்கும் இருக்கும் கவலை மறக்கும் மாந்தர் மதுவை அருந்து,
உல்லாசம் ஆயிரம்,
உள் எண்ணம் கோபுரம்,
தள்ளாடும் ஊன் உடம்பு வான்வெளியில காகிதம், நான் சிந்தனையில
சிறகடிக்கிறன் விண்வெளியில பறந்து,
பல கண்கவர்சிகள் கால் கொலுசுகள் தேடுது வழி நடந்து சென்று,
சிரிக்கிற பெண்கள் என்னை சிந்தையில் சிறை வைக்கிறார்,
சிறுநகை புரிந்தவள் சிறுவனை சிலுவையில் ஏற்றினாள்,
குடித்த பிறகு குருதி எழுந்து குதிரைப் படைகளை ஓட்டம்,
என் குவளை நிறைக்க குமரிகரங்கள் தேடுது களியாட்டம்,
இதை படித்தவனுக்கும் பாமரனுக்கும் பேதம் போக்கும் பானம்,
நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று உரக்கச் சொல்லும் கானம்!
கருங்கூந்தலின் வாசத்தில் முளுகிறேனே
உன் சுவாசத்தால் நான் நனைகிறேனே
இந்தேசத்தில் மறைவதற்கிடமில்லையே
தேடி உன்னை அடைவேனே
சேலை நம் உடலை அணைக்க உருவானதே
காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே
தூவானம் மேலே பூக்கள் மெல்கொட்டுதே
உன்ன பார்த்ததுமே கல கட்டுதடி
தாலிய கட்டவும் நாளையும் தேடி புடி
வெள்ளிக்கிளமை உன்ன நான்
பார்த்தேன் முதல ஓரமா
நின்னு இரசிச்சா எனக்கு
வேரொன்னும் தேவையில்ல.....
பெண்கூட்டத்தில நீ ஒரு
தேவதைக்குயிலே இறைவனும்
செதுக்கய சிலையே உன்னத்தான்
நான் தேடி ஓடோடி வந்தேன்
அர bottle’அ அடிச்ச பிறகும்
Steel body’அ நிக்கிறேன்டி
உன் வழைவுடன் அழக கண்டிதயம்
திக்குது விக்குது நிக்குதடி
குழு
நான் குடிக்க போறேன் என் cup’la கற்பனை கொட்டுது உள்ள
காதலியைத் தேட கவிதை கொட்டுது சோதனை உள்ளுக்கு இல்ல
மானே மயிலே மஞ்சத்தில குயிலே பழைய பாட்டு சிலுக்கு
உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே உறங்கிக் கிடக்கு மனசு....
Post a Comment